"கே.பாக்யராஜ் கலெக்டராக நடித்த 'ஆண்டவன்' திரைப்படம் இன்று வெளியானது!"
கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்க, வில்லி திருக்கண்ணன் இயக்கத்தில், கதாநாயகனாக டிஜிட்டல் மகேஷ், காமெடியனாக கஞ்சா கருப்பு நடித்துள்ள "ஆண்டவன்" திரைப்படம் இன்று வெளியானது!
அருப்புக்கோட்டை இளையராணி தியேட்டருக்கு நடிகர் கஞ்சா கருப்பு, கதாநாயகன் டிஜிட்டல் மகேஷ் மற்றும் படக்குழுவினர் படம் பார்க்க வந்த போது, ரசிகர்கள் ஆரத்தி எடுத்து, வாழ்த்தி வரவேற்றனர்!
Comments
Post a Comment