00 பள்ளிகளில், கல்வியில் சிறந்து விளங்கும் 1250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு “கல்விசார் சிறப்பு விருது” வழங்கி கௌரவிப்பு
வேல்ஸ் பல்கலைக்கழகம் (VISTAS) நிறுவனம், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள 100 பள்ளிகளில், கல்வியில் சிறந்து விளங்கும் 1250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு “கல்விசார் சிறப்பு விருது” வழங்கி கௌரவிப்பு
தரமான கல்வியை அர்ப்பணிப்போடு வழங்கிவரும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம், மாணவர்களின் புதுமையான சிந்தனை, செயல்திறனையும், முயற்சியையும் அங்கீகரிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
#DrIshariKGanesh
@DoneChannel1
Comments
Post a Comment