#20th Chennai International Film Festival Press Meet

 #20th Chennai International Film Festival Press Meet



With the support of Govt Of TamilNadu, @icaf_chennai in association with @_PVRCinemas organizes 20th Chennai International Film Festival from 15th Dec '22 to 22nd Dec '22. 


For Registration, visit www.icaf.in


@onlynikil




 



 #20th Chennai International Film Festival Press Meet

தமிழக அரசின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் பிவிஆர் உடன் இணைந்து வழங்கும் 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா


திரைப்படவிழா நடைபெறும் தேதிகள்:


இடங்கள்:


15 டிசம்பர் 2022 முதல் 22 டிசம்பர் 2022 வரை


பிவிஆர் மல்டிபிளக்ஸ் (முன்னர் சத்யம் சினிமாஸ் - சாந்தம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ்) & அண்ணா சினிமாஸ்


தொடக்க விழா:


பிவிஆர் மல்டிபிளக்ஸ் சத்யம் திரை (டிசம்பர் 15,2022 மாலை 6:00 மணிக்கு) மாண்புமிகு தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. எம்.பி. சாமிநாதன் விழாவை துவக்கி வைப்பார்கள்.


நிறைவு விழா:


பிவிஆர் மல்டிபிளக்ஸ் - சத்யம் திரை (டிசம்பர் 22, 2022 மாலை 6:00 மணிக்கு)


தமிழ்த் திரைப்படப் போட்டிப் பிரிவினருக்கான, சமர்ப்பிப்புச் செயல்முறை மற்றும் உள்ளீடுகளைப் பெறுவதற்கான கடைசித் தேதி 10 நவம்பர் 2022 என்று, பத்திரிகைகள், எங்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. முன்னோட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் 5 டிசம்பர் 2022 அறிவிக்கப்படும். இந்த ஆண்டு நாங்கள் 9 விருதுகளை வழங்கவுள்ளோம்.


20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பம்சங்கள்


நாடுகளின் எண்ணிக்கை:


51


திரைப்படங்களின் எண்ணிக்கை:


102


விருந்தினர்கள்:


தொடக்கத் திரைப்படம்:


இறுதிப் படம்:


இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து தூதர்கள் மற்றும் இந்திய திரைப்பட இயக்குனர்கள்


ஸ்வீடன் நாட்டு, ரூபன் ஆஸ்ட்லண்டின் ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னெஸ் (கேன்ஸ் விழா 20:22, பால்ம் டி'ஓர் வெற்றியாளர்)


ஈரான் நாட்டு, ஜாபர் பனாஹியின் நோ பியர்ஸ் (வெனிஸ் திரைப்பட விழா 2022, கோல்டன் லயன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்)


மற்ற விருது வென்ற படங்கள்:


ஆஸ்கார் பரிந்துரைகள் மற்றும் தேர்வுகள் 1. ஏ பீஸ் ஆஃப் ஸ்கை சுவிட்சர்லாந்து


2. பியூட்டிஃபுல் பீயிங்ஸ் - ஐஸ்லாந்து 3. வேல்டு வார் III - ஈரான்


4. மெடிட்டேரியன் ஃபீவர் - பாலஸ்தீனம்


5. தி கிரேவ்டிக்கர்ஸ் வைஃப் - சோமாலியா


6. தி மேன் ஹூ சோல்டு கிஸ் ஸ்கின் - துனிசியா


கேன்னஸ் திரைப்பட விழா - வெற்றியாளர்கள் 1. ட்ரையாங்கிள் ஆஃப் சேட்னஸ் பால்ம் டி'ஓர்


வெற்றியாளர், புரோக்கர் - தென் கொரியா, 2.


3. லைலாஸ் பிரதர்ஸ் - ஈரான், மெட்ரோனம் ருமேனியன்,


4 5. மெடிட்டேரியன் ஃபீவர் - பாலஸ்தீனம், மீ யூபிடா மோன் அமூர் - பிரான்ஸ்,


6. தி டிவைட் - பிரான்ஸ்.


1. பெர்லின் சர்வதேச திரைப்பட விழா.


2. ஃபஜ்ர் திரைப்பட விழா, 3. வெனிஸ் திரைப்பட விழா,


4. சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட


விழா,


5. லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா போன்ற பிரபலமான திரைப்பட விழாக்களில் பங்கு பெற்ற படங்கள்.


4 படங்கள் (உபயம் சுவிட்சர்லாந்தின் துணைத் தூதரகம்)


5 படங்கள் (உபயம் அலையன்ஸ்


ஃபிரான்சாய்ஸ் ஆஃப் மெட்ராஸ்)


கன்றி போக்கஸ் - சுவிட்சர்லாந்து: க்ளிம்ப்சஸ் ஆஃப் பிரான்ஸ்:


ஈரானிய சினிமா:


ஜாபர் பனாஹியின் நோ பியர்ஸ் உட்பட 6 படங்கள்


கொரிய திரைப்படங்கள்:


3 படங்கள் (உபயம் கொரிய குடியரசு


துணைத் தூதரகம், சென்னை)


ஜெர்மன் திரைப்படங்கள்:


மெக்சிகன் திரைப்படங்கள்:


2 படங்கள் (உபயம் கோதே-இன்ஸ்டிட்யூட், சென்னை), 'AEIQU' இன் உலக அரங்கேற்றம் உட்பட


2 (புது டெல்லியில் உள்ள மெக்சிகோ தூதரகம் உதவியுடன்)

சிலி சினிமா:


1 (புது டெல்லியில் உள்ள சிலி தூதரகம் உதவியுடன்)


இத்தாலிய திரைப்படம்:


கியூபா சினிமா


1 (உதவியுடன் புது டெல்லியில் உள்ள இத்தாலிய கலாச்சார மையம்) 2 (உபயம் புது தில்லியில் உள்ள கியூபா தூதரகம்)


அஞ்சலி;


11. ஜீன்-லூக் கோடார்ட் எழுதிய பிராட் லி போவ், (பிரான்ஸ்).


2 ஆர்னி ஆலாஃபுர் அஸ்கெயர்சன் எழுதிய வோல்கா, (ஐஸ்லாந்து).


இஸ்த்வான் சாபோவின் லவ்ஃபிலிம்


சிறப்புத் திரையிடல்:


(ஹங்கேரி)


3 தமிழ் படங்கள் உட்பட 15 படங்கள்


இந்தியன் பனோரமா:


தமிழ் திரைப்படப் போட்டி:


12 படங்கள்


தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி மாணவர்களின் குறும் படங்கள்:


9 குறும் படங்கள்


CIFFல் முதல் முறை:


ஜெர்மன் திரைப்படமான 'AEIOU' (உலக பிரீமியர்) பெண் பார்வையாளர்களுக்கான பிரத்யேக காட்சி 2வது திரையிடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உலக சினிமா பிரிவில்:


1. சேம்ரட், எரித்திரியாவில் இருந்து ஒரு திரைப்படம் 2. மெடிட்டேரியன் ஃபீவர், பாலஸ்தீனத்திலிருந்து ஒரு படம்


3. நோ பியர்ஸ், அஜர்பைஜானில் இருந்து ஒரு படம்


4. பார்ஸ்லி, டொமினிகன் குடியரசின் திரைப்படம் 5. தி கிரேவெடிகர்ஸ் வைஃப், சோமாலியாவில் இருந்து ஒரு படம்


இந்திய பனோரமா பிரிவில்:


1. தாபரி குருவி, இருள மொழித் திரைப்படம்


2. பிரதிக்ஷ்யா, ஒரியா மொழித் திரைப்படம் 3. தயா, சமஸ்கிருத மொழித் திரைப்படம்


முக்கிய வகுப்பு:


அவிச்சி கல்லூரியின் ஏற்பாட்டில் திரைப்படத்துறை மற்றும் இலக்கியத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் 12 அமர்வுகளை நடத்துகிறோம்.


பிரதிநிதி பதிவு


அண்ணா சினிமாஸில் நேரடி பதிவு, #21, அண்ணாசாலை, மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, டிரிப்ளிகேன். தினமும் காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை (1 டிசம்பர் 2022 முதல்)


சென்னை 600014


ஆன்லைன் பதிவு - www. icaf.in / www.chennaifilmfest.com / https://insider.in/20th- chennai-international-film-festival-dec15-2022/event


With the support of Government of Tamil Nadu Indo Cine Appreciation Foundation in association with PVR presents 20th CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL


Dates of the Festival:


15th December 2022 to 22nd December 2022


Venues:


PVR Multiplex (formerly Sathyam Cinemas -Santham, Seasons, Six Degrees, Serene screens) & Anna Cinemas


Inaugural Function:


PVR Multiplex - Sathyam Screen (Dec 15, 2022 at 6:00 pm)


We have extended our invitation to the Honourable Minister for Information and Publicity, Thiru. M.P. Saminathan to inaugurate the festival


Closing Function:


PVR Multiplex - Sathyam Screen (Dec 22, 2022 at 6:00 pm)


For Tamil films competition category, ICAF informed through Press, our website and our social media about the submission process and the last date for receipt of entries was fixed on 10th November 2022. 12 films selected by the Preview Committee will be announced at the Press Meet on 5th December 2022. This year we will be giving 9 awards.


HIGHLIGHTS OF 20TH CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL


Number of Countries:


51


Number of Films:


102


Guests:


Diplomats and Indian Film Directors from various Foreign Missions across India


TRIANGLE OF SADNESS by Ruben Östlund (Cannes Festival 2022, Palme d'Or winner)


Opening Film:


NO BEARS by Jafar Panahi (Venice Film Festival 2022, Golden Lion nominee)


Closing Film:


Other Award Winning Films:


Oscar Nominations & Selections


1. A piece of sky-Switzerland


2. Beautiful beings - Iceland


3. World war III - Iran


4. Mediterranean fever - Palestine


5. The Gravedigger's Wife - Somalia 6. The Man Who Sold His Skin - Tunisia


CANNES Film Festival - Winners


TRIANGLE OF SADNESS - Palme d'Or winner, BROKER - South Korea, LEILA'S BROTHERS-Iran, METRONOM - Romanian, MEDITERRANEAN FEVER - Palestine, MI IUBITA MON AMOUR - France, THE DIVIDE-France


Comments

Popular posts from this blog

மேடை நடன கலைஞர்கள் தமிழக முதல்வருக்கு 11' அம்ச கோரிக்கை!

Max URB_N Shuffles It Up with Spotify: India’s First Multi-City Rap Concert Series Takes Over the South

மறைமுகம் இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா இருவரும்