#20th Chennai International Film Festival Press Meet
#20th Chennai International Film Festival Press Meet With the support of Govt Of TamilNadu, @icaf_chennai in association with @_PVRCinemas organizes 20th Chennai International Film Festival from 15th Dec '22 to 22nd Dec '22. For Registration, visit www.icaf.in @onlynikil #20th Chennai International Film Festival Press Meet தமிழக அரசின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் பிவிஆர் உடன் இணைந்து வழங்கும் 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா திரைப்படவிழா நடைபெறும் தேதிகள்: இடங்கள்: 15 டிசம்பர் 2022 முதல் 22 டிசம்பர் 2022 வரை பிவிஆர் மல்டிபிளக்ஸ் (முன்னர் சத்யம் சினிமாஸ் - சாந்தம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ்) & அண்ணா சினிமாஸ் தொடக்க விழா: பிவிஆர் மல்டிபிளக்ஸ் சத்யம் திரை (டிசம்பர் 15,2022 மாலை 6:00 மணிக்கு) மாண்புமிகு தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. எம்.பி. சாமிநாதன் விழாவை துவக்கி வைப்பார்கள். நிறைவு விழா: பிவிஆர் மல்டிபிளக்ஸ் - சத்யம் திரை (டிசம்பர் 22, 2022 மாலை 6:00 மணிக்கு) தமிழ்த் திரைப்படப் போட்டிப் பிரிவினருக்கான, சமர்ப்பிப்ப...