' Nizharkudai ' Movie Audio Launch
“திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம் *“தியேட்டர்கள் எல்லாம் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன” ; நிழற்குடை பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வேதனை* *“ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும்” ; இயக்குநர் கே.பாக்யராஜ்* *“சோம்பேறிகள் கூட ரஜினிகாந்த் இயங்குவதை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள்” ; நிழற்குடை விழாவில் சிலாகித்த சீமான்* *“குழந்தையை வளர்த்து விடுவது என்பது வேறு.. குழந்தை வளர்ப்பு என்பது வேறு” ; நிழற்குடை விழாவில் இயக்குநர் பேரரசு நெத்தியடி பேச்சு* தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்...