Posts

Showing posts from December, 2024

Velammal Nexus Group Felicitates World Carrom Champions for Their Stellar Achievements

Image
 Velammal Nexus Group Felicitates World Carrom Champions for Their Stellar Achievements Chennai, December 27, 2024: In a grand gesture of appreciation and encouragement, Velammal Nexus Group Correspondent Mr.MVM VELMOHAN proudly felicitated World Carrom Champions Ms. M. Khazima, Ms. V. Mithra, and Ms. K. Nagajothi for their exceptional achievements on the global stage. The felicitation ceremony, held today, highlighted the champions dedication, perseverance, and remarkable contributions to the sport of carrom. The champions, who have brought immense pride to the nation with their stellar performances, were each awarded a cash prize of Rupees Fifty Lakhs ₹50,00000/- by Velammal Nexus Group. This token of appreciation signifies the organization's unwavering commitment to recognizing and promoting sporting excellence in India. Speaking at the event, a representative of Velammal Nexus Group lauded the champions for their hard work and determination, which has inspired countless young a...

'ஸ்மைல் மேன்’ திரைப்பட விமர்சனம்

 'ஸ்மைல் மேன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5 Casting :  Sarath kumar, Sija Rose, Iniya, Sreekumar, Suresh Menon, Natrajan, Rajkumar , Malairajan Directed By :  Syam-Praveen Music By :  Gavaskar Avinash Produced By :  Salildas, Aneesh Haridasan, Anandan T   

மோகன்லாலின் " பரோஸ்" திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!

Image
  மோகன்லாலின் " பரோஸ்" திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !! Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான " பரோஸ்", திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது., இந்நிகழ்வினில்… வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது… மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லால் சாரு...

Aghathiyaa Logo Unveiled: The Countdown Begins for the Next Big South Indian Spectacle Releasing Pan-India on January 31st, 2025

Image
  Aghathiyaa Logo Unveiled: The Countdown Begins for the Next Big South Indian Spectacle Releasing Pan-India on January 31st, 2025 Brimming with breathtaking visuals and a spine chilling background score, the title launch video of Aghathiyaa is both captivating and enigmatic. 24th December 2024: Buckle up, movie lovers! The makers of Aghathiyaa, one of the most anticipated South Indian blockbusters, have dropped a title logo video which is a visual thunderstorm. Set to hit the screens on January 31, 2025, this cinematic extravaganza is all set to send ripples of excitement through fans everywhere. The title launch video is a feast for the senses — packed with jaw-dropping visuals, and a spine-tingling background score. A seamless symphony of four languages, brought to life in a single, striking logo design. The logo reveal is as powerful as it is mysterious, a sneak peek into a world where drama, action, and larger-than-life storytelling collide. Directed by acclaimed lyricist and ...

" திருக்குறள் " படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக பல குழுவினர் பெருமிதம்

Image
  " திருக்குறள் " படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக பல குழுவினர் பெருமிதம்  பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.  இசை கோப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து விட்டு இயக்குனர் பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை......

கத்தாரில் " SIGTA " 2024 விருது வழங்கும் விழா

Image
  கத்தாரில் "  SIGTA " 2024  விருது வழங்கும் விழா கத்தாரில் நடிகர் யோகிபாபுவிற்கு " SIGTA " விருது  உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய  திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார் கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா. 2024 இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழில் திரையுலகில் நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல், காயத்ரி, ஜீவாரவி, ரியாஸ் கான், விச்சு, T.S.K , கன்னட திரையுலகில் நடிகையாக மிகப்பெரிய சாதனையை படைத்து அரசியலில் இருந்து வரும் சுமலதா மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர் நடிகர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.  அம்மு மற்றும் அஸார் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கத்தாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள்  மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் பங்கேற்க,  அனைத்து தமிழ்ச் சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ், மலையாளம், கன்னட  மக்...