Posts

Showing posts from June, 2024

மிரட்டலான ஹாரர் திர்ல்லரான 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!

Image
  சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !! மிரட்டலான ஹாரர் திர்ல்லரான 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !! Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுதும் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன். புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அ...

Chennais Amirta Group of Institutions Celebrates its 8th Convocation Ceremony

Image
  Chennais Amirta Group of Institutions Celebrates its 8th Convocation Ceremony Chennais Amirta Group of Institutions celebrated its 8th Convocation Day at Hotel Radisson Blu, Egmore, Chennai .  The event marked a significant milestone for 250 graduating students who received Professional Diploma and Executive Diploma certifications from Open University Malaysia (OUM). Chennais Amirta has partnered with OUM since 2012, leading in the provision of world-class education in hotel management. With over 10,000 successful graduates placed globally, the institution continues its commitment to excellence in hospitality education. Honorable President of OUM, YBhg Prof Dr Ahmad Izanee Awang, conferred diplomas to graduates from the campuses of Chengulpet, Hyderabad, and Bengaluru. In his address, he emphasized education’s role in shaping future hospitality leaders, commending Chennais Amirta for its academic excellence and holistic student development. He encouraged graduates to apply t...

Mad Gala 2024 Fashion Meet celebrated with Rap Singer Iykki Berry, Actress Sanchita Shetty, Actress Upasana RC, Ms.Harisha, Mr.Vicky Kapoor, Mr.Ramesh & Mr.Raj

Image
 Mad Gala 2024 Fashion Meet celebrated with Rap Singer Iykki Berry, Actress Sanchita Shetty, Actress Upasana RC, Ms.Harisha,  Mr.Vicky Kapoor,  Mr.Ramesh & Mr.Raj Mad Gala 2024 celebrated the Fashion in namma Chennai with designers, Makeup artist, Models,influencer and Celebrities and few socialites along with Mr.Vicky Kapoor,Mr.Ramesh & Mr.Raj The LIFE STYLE awards were given away in different Category to cheer up the fashion industry and  motivate fresh models, influencers, makeup artists, Fashion Designers.  The event was hosted at a popular Lounge in the city The ZEBRA CROSSING saw the best of models influencers and Celebrities catching up and celebrating the fashion statement with great food and  Music.  As the Chennai Fashion scene is catching up wild the Managing Partners Mr.Ramesh and Mr.Raj are going to have mad gala 2.O soon in bigger Venue. The Event was hosted by Vicky Kapoor Fashion Designer showcasing his new collection for Mad Ga...

Mega Supreme Hero Sai Durgha Tej's New Pan-India High-Action Drama Film #SDT18 Announced

Image
  மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் புதிய பான்-இந்தியா ஹை-ஆக்ஷன் டிராமா திரைப்பபடம் #SDT18 அதிகாரப்பபூர்வமாக அறிவிக்கப்பட்டது !! நடிகர் சாய் துர்கா தேஜின் #SDT18 திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது !!   'விருபாக்ஷா' மற்றும் 'ப்ரோ' ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் KP இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள், K.நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்த்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். படத்தின் அதிகாரப்பூர்வ  அறிவிப்பை,  அட்டகாசமான போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கண்ணிவெடிகளால் சூழப்பட்ட ஒரு பாலைவனத்தின் மத்தியில் தனித்த பச்சை மரத்தைக் கொண்டுள்ள போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்த  அதிரடி- பீரியட் - ஆக்சன் திரைப்படத்தில் சாய் துர்கா தேஜ் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தை ஏற்று நடிக்...

'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியீடு!

Image
  மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' பட டீசர்! 'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியீடு! நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான்   இசையமைத்திருக்கிறார். A.R மோகன்  கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த த...

இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது !!

Image
  இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது !! இந்தியா முழுதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘கல்கி 2898 கிபி’ படத்தின், அதிரடியான டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் படத்தின் புதுமையான உலகை நமக்கு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் இந்திய புராணத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள, சயின்ஸ் பிக்சன் உலகம் பற்றிய முழு அறிமுகத்துடன், பல ஆச்சர்யங்களையும் வழங்குகிறது.   இந்த டிரெய்லர் முன்னணி நட்சத்திரங்களின் அவதாரங்களை அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.  மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் 'அஸ்வத்தாமா'வாக துணிச்சலான ஸ்டண்ட்களை நிகழ்த்துகிறார், உலகநாயகன் கமல்ஹாசன் அடையாளம் காண முடியாத, அவதாரத்தில் 'யாஸ்கின்' ஆக தோன்றுகிறார், மேலும் பிரபாஸ் புஜ்ஜிக்கு கட்டளையிடும் பைரவாவாக  திரையில் மிரட்டுகிறார். தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் 'சுமதி'யாக நடிப்பால் மனதை கொள்ளை கொள்கிறார். மேலும் திஷா பதானி 'ராக்ஸி'யாக திரையில் மின்னுகிறார். கல்கி 2898 கி.பி.யின் டிரெ...